
'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிய 'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 6:13 AM
சோனியா அகர்வாலின் "வில்" டீசர் வெளியானது
சோனியா அகர்வால் சகோதரர் சவுரப் அகர்வால் ‘வில்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
24 May 2025 2:15 PM
சோனியா அகர்வாலின் "வில்" 2வது பாடல் வெளியானது
சோனியா அகர்வால், விக்ராந்த் நடித்துள்ள ‘வில்’ படத்தின் 2வது பாடலான ‘நேசிக்குதே’ வெளியாகியுள்ளது.
29 March 2025 3:46 PM
சோனியா அகர்வால் நடித்துள்ள "வில்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
விக்ராந்த், சோனியா அகர்வால் நடித்துள்ள "வில்" படத்தின் "டெஸ்லா" பாடல் வெளியாகியுள்ளது.
4 Feb 2025 11:03 AM
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்குகிறார்.
9 Sept 2024 8:03 AM
விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளது.
6 Sept 2024 3:49 PM
'லால் சலாம்' சினிமா விமர்சனம்... இரு மதத்தினரையும் ஒன்று சேர்த்தாரா மொய்தீன் பாய்..?
அனைத்து மதத்தினரும் சகோதரத்துடன் வாழ வேண்டும் என்ற கருவில் சமூக அக்கறையோடு கதை சொல்லி உள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
10 Feb 2024 4:26 AM
விளையாட்டில் மத அரசியல்... 'லால் சலாம்' படத்தை வெளியிட குவைத்தில் தடை
லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது.
4 Feb 2024 5:03 PM
ரஜினியை பார்க்க 'லால்சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது நாளாக திரண்ட ரசிகர்களால் பரபரப்பு !
புதுச்சேரியில் நடைபெறும் 'லால்சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியை பார்க்க இரண்டாவது நாளாக ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு !!
2 Jun 2023 12:12 PM
நான் மிருகமாய் மாற: சினிமா விமர்சனம்
ரவுடிக் கூட்டத்திடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடும் ஒருவனின் தற்காப்பு ஆட்டங்கள்தான் ‘நான் மிருகமாய் மாற’ படம்.
21 Nov 2022 10:39 AM
தமிழில் மீண்டும் நடிக்க வந்த ஹரிப்பிரியா
ஹரிப்பிரியா, 5 வருடங்களுக்கு பிறகு சசிகுமார் ஜோடியாக நான் மிருகமாய் மாற என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் பட உலகுக்கு வந்துள்ளார்.
24 Oct 2022 10:36 AM