
கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
22 Nov 2023 7:45 AM GMT
விசா சேவை மீண்டும் தொடக்கம் - இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு
விசா சேவையை மீண்டும் தொடங்கிய இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது.
27 Oct 2023 12:16 AM GMT
இந்த நாடுகளின் மக்கள் மட்டும் விசா இல்லாமல் வரலாம் - இலங்கை அறிவிப்பு
இலங்கைக்கு வர 7 நாடுகளின் மக்களுக்கு மட்டும் இனிமேல் விசா தேவையில்லை என அந்த நாடு அறிவித்துள்ளது.
24 Oct 2023 5:27 AM GMT
சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை - தாய்லாந்து அறிவிப்பு
சுற்றுலா துறையை மீட்டெடுக்கும் வகையில் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அறிவித்துள்ளது.
14 Sep 2023 10:25 PM GMT
சிங்கப்பூர், புருனேவை சேர்ந்த குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை மீண்டும் தொடங்கும் சீனா
சிங்கப்பூர், புருனே குடிமக்களுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவை சீனா மீண்டும் தொடங்க உள்ளது.
23 July 2023 6:13 PM GMT
சீனாவில் கொரோனா தொற்று குறைந்ததால் வெளிநாட்டு பயணிகளுக்கு விசா..!!
சீனாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
14 March 2023 10:37 PM GMT
ஜப்பானியர்களுக்கும் விசா வழங்குவதை நிறுத்தியது சீனா
தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்தியது.
11 Jan 2023 10:32 PM GMT
2022-ம் ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை: அமெரிக்கா
2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
5 Jan 2023 3:04 AM GMT
அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வாலிபர்
பஞ்சாப்பில், அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
18 Dec 2022 5:38 PM GMT
அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த டெல்லி வாலிபர் கைது
அமெரிக்காவில் தனது இரட்டை சகோதரன் இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
15 Dec 2022 1:44 AM GMT
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு
முதற்கட்டமாக சீனாவில் விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை தளர்துவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
24 Aug 2022 8:21 AM GMT