
தொடர்மழை: குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
3 Dec 2023 7:19 AM IST
குமரியில் மழை நீடிப்பு:திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவு
குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் திற்பரப்பில் 82.4 மில்லி மீட்டர் பதிவானது. இதனால் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
18 Oct 2023 12:15 AM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர்
கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
25 Sept 2023 12:15 AM IST
அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
பெரம்பலூரில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
14 Aug 2023 1:04 AM IST
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
பராமரிப்பு பணிக்காக சிற்றார் -1 அணை திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
31 July 2023 12:15 AM IST
நீர்வீழ்ச்சியில் 'செல்பி' எடுத்தபோது தவறி விழுந்த வாலிபரின் உடலை தேடும் பணி 3-வது நாளாக தீவிரம்
அரசினகுண்டே நீர்வீழ்ச்சியில் கால் தவறி விழுந்த வாலிபரின் உடலை மல்பே நீச்சல் வீரர்களை கொண்டு தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
27 July 2023 12:15 AM IST
செல்பி மோகம்; 2000 அடி நீர்வீழ்ச்சிக்குள் தவறி விழுந்த இளைஞர்...மீட்புப் பணியை பார்க்க குவிந்த சுற்றுலா பயணிகள்...
மராட்டியத்தின் அஜந்தா குகை அருகே செல்பி எடுக்கும்போது 2000 அடி நீர்வீழ்ச்சிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார்.
24 July 2023 2:40 PM IST
சுரங்கனார் நீர்வீழ்ச்சி தண்ணீரை குளத்துக்கு கொண்டு வரவேண்டும்
கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சி தண்ணீரை குளத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
10 July 2023 12:15 AM IST
மங்களம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
மங்களம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
5 May 2023 1:22 AM IST
போடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: தடுப்பணையில் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
போடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தடுப்பணையில் அருவிபோல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
28 Nov 2022 12:15 AM IST
அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
24 Oct 2022 1:38 AM IST