ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிவு

இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
19 Dec 2022 4:18 AM GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
24 Nov 2022 4:16 AM GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
18 Nov 2022 4:10 AM GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
13 Nov 2022 3:54 AM GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
9 Sep 2022 4:22 AM GMT
ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

ஒகேனக்கல்லுக்கு 1.15 லட்சம் கனஅடியாக குறைந்த நீர்வரத்து

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.
8 Sep 2022 5:30 AM GMT
கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கனமழை எதிரொலி: ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது.
30 Aug 2022 6:01 AM GMT
காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரிப்பு - கரூர் மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரிப்பு - கரூர் மக்களுக்கு எச்சரிக்கை

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது.
3 Aug 2022 9:55 AM GMT