பருத்தியை எடுக்காமல்  செடியிலேயே விடும்  அவலம்

பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலம்

காரைக்காலில் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால் பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
6 July 2023 3:52 PM GMT
பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் பரிதவிக்கும் பொதுமக்கள்; வயல் வரப்பின் வழியாக மூதாட்டியின் பிணத்தை தோளில் சுமந்து சென்ற அவலம்

பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் பரிதவிக்கும் பொதுமக்கள்; வயல் வரப்பின் வழியாக மூதாட்டியின் பிணத்தை தோளில் சுமந்து சென்ற அவலம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். வயல் பரப்பின் வழியாக மூதாட்டியின்...
14 Jun 2023 7:30 PM GMT
இடுப்பளவு தண்ணீரில்  இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம்

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம்

வெள்ளியணையில் சுடுகாட்டுக்கு செல்ல பாலம் இல்லாததால் வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
13 March 2023 6:40 PM GMT
இடுகாட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை ஓரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம்

இடுகாட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை ஓரத்தில் உடலை தகனம் செய்யும் அவலம்

குன்னம் அருகே இடுகாட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை ஓரத்தில் உடலை தகனம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
26 Dec 2022 7:00 PM GMT
இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம்

இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம்

கழுவந்தோண்டி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை ஏரியில் தூக்கி செல்லும் அவலம் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Dec 2022 7:10 PM GMT
குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம்

குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம்

குளித்தலை பகுதியில் பொது இடங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Dec 2022 7:03 PM GMT
வயல்வெளி வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம்

வயல்வெளி வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம்

விழுப்புரம் அருகே மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் வயல்வெளி வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
21 Aug 2022 6:00 PM GMT