
தொழிலாளியை அடித்துக்கொன்று உடலை கடலில் வீசிய கொள்ளையர்கள்
செல்போன் பறிக்கும் முயற்சியில் தொழிலாளியை அடித்துக்கொன்று விட்டு உடலை கடலில் வீசிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 6:43 AM
கோழிப்பண்ணையில் இருந்து கோழி திருட முயன்ற நபர் அடித்துக் கொலை
மேற்கு வங்காளத்தில் கோழிப்பண்ணையில் இருந்து கோழி திருட முயன்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jun 2023 6:54 PM
சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரன்
சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Jun 2023 10:21 PM
குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை அடித்துக் கொலை
புதுக்கோட்டை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்துக் கொன்ற வாலிபரை ேபாலீசார் கைது செய்தனர்.
17 Jun 2023 6:03 PM
மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் திருட வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
9 Jun 2023 6:45 PM
குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன்
குடிப்பதை தட்டிக் கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 Jun 2023 7:09 AM
கிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக் கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது
சென்னை அருகே கிரிக்கெட் மட்டையால் ரவுடியை அடித்துக்கொன்ற வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 6:43 AM
ஜார்கண்டில் சூனியம் செய்வதாக வயதான தம்பதி அடித்துக் கொலை..!
ஜார்கண்டில் சூனியம் செய்வதாக வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
4 May 2023 1:29 AM
இரவு உணவு வழங்க மறுத்த மனைவியை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்
திருவள்ளூர் அருகே இரவு உணவு கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 3:04 AM
காரைக்குடி அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்துக் கொலை 4 பேர் கைது
காரைக்குடி அருகே இடத்தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 March 2023 6:45 PM
மதுபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் மதுபோதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2023 3:35 AM
எரிபொருளுக்கு பணம் கொடுப்பதில் தகராறு - பெட்ரோல் பங்க் தொழிலாளி அடித்துக் கொலை
பெட்ரோல் பங்க்கில் காரில் எரிபொருளை நிரப்பிய பிறகு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் தாக்கியதில் பெட்ரோல் பங்க் தொழிலாளி உயிரிழந்தார்.
8 March 2023 3:07 AM