காரைக்குடி அருகே  ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்துக் கொலை 4 பேர் கைது

காரைக்குடி அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்துக் கொலை 4 பேர் கைது

காரைக்குடி அருகே இடத்தகராறில் ரியல் எஸ்டேட் புரோக்கர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 March 2023 6:45 PM
மதுபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் மதுபோதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2023 3:35 AM
எரிபொருளுக்கு பணம் கொடுப்பதில் தகராறு - பெட்ரோல் பங்க் தொழிலாளி அடித்துக் கொலை

எரிபொருளுக்கு பணம் கொடுப்பதில் தகராறு - பெட்ரோல் பங்க் தொழிலாளி அடித்துக் கொலை

பெட்ரோல் பங்க்கில் காரில் எரிபொருளை நிரப்பிய பிறகு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் தாக்கியதில் பெட்ரோல் பங்க் தொழிலாளி உயிரிழந்தார்.
8 March 2023 3:07 AM
திருடன் என நினைத்து தொழிலாளி அடித்துக்கொலை...! புத்தாண்டில் நடந்த சோகம்

திருடன் என நினைத்து தொழிலாளி அடித்துக்கொலை...! புத்தாண்டில் நடந்த சோகம்

திருப்பூரில் புத்தாண்டு தினத்தில் திருடன் என நினைத்து கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
2 Jan 2023 3:03 AM
முன்விரோதத்தில் அடித்துக்கொன்று புதைக்கப்பட்ட    விக்கிரவாண்டி வாலிபரின் உடல் 2½ மாதத்துக்கு பிறகு ஏரியில் தோண்டி எடுப்பு    4 பேர் கைது; பரபரப்பு தகவல்

முன்விரோதத்தில் அடித்துக்கொன்று புதைக்கப்பட்ட விக்கிரவாண்டி வாலிபரின் உடல் 2½ மாதத்துக்கு பிறகு ஏரியில் தோண்டி எடுப்பு 4 பேர் கைது; பரபரப்பு தகவல்

முன்விரோதத்தில் அடித்துக்கொன்று புதைக்கப்பட்ட விக்கிரவாண்டி வாலிபரின் உடல் 2½ மாதத்துக்கு பிறகு ஏரியில் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2022 6:45 PM
சென்னை: கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை - வடமாநிலத்தவர் தலைமறைவு

சென்னை: கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை - வடமாநிலத்தவர் தலைமறைவு

சென்னையில் சக கட்டிடத்தொழிலாளியை அடித்துக் கொன்ற வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Aug 2022 7:28 AM
தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை

தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை

தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் செய்தனர்.
7 Aug 2022 6:15 PM
திண்டுக்கல்லில் பரபரப்பு - டி.வி மெக்கானிக்கை வெட்டிக் கொலை செய்தவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...!

திண்டுக்கல்லில் பரபரப்பு - டி.வி மெக்கானிக்கை வெட்டிக் கொலை செய்தவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்...!

நத்தம் அருகே டிவி மெக்கானிக்கை கொலை செய்தவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 Aug 2022 12:25 PM
தேனியில் பரபரப்பு: வீட்டின் முன்பு சத்தமாக பேசியதை கண்டித்த மரக்கடைக்காரர் அடித்துக் கொலை - 4 வாலிபர்கள் வெறிச்செயல்...!

தேனியில் பரபரப்பு: வீட்டின் முன்பு சத்தமாக பேசியதை கண்டித்த மரக்கடைக்காரர் அடித்துக் கொலை - 4 வாலிபர்கள் வெறிச்செயல்...!

தேனி அருகே வீட்டின் முன்பு சத்தம் போட்டதை கண்டித்த மரக்கடைக்காரரை அடித்துக் கொலை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
29 July 2022 10:06 AM
வீட்டின் முன்பு தூங்கிய மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை

வீட்டின் முன்பு தூங்கிய மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை

ஏர்வாடி அருகே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த நபரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Jun 2022 5:32 AM
ஆட்டோ டிரைவர் உருட்டு கட்டையால் அடித்துக்கொலை; வாலிபர் கைது

ஆட்டோ டிரைவர் உருட்டு கட்டையால் அடித்துக்கொலை; வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே ஆட்டோ டிரைவரை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2022 5:01 AM
திண்டிவனம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வெட்டிக் கொலை

திண்டிவனம் அருகே மருந்து விற்பனை பிரதிநிதி வெட்டிக் கொலை

திண்டிவனம் அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மருந்து விற்பனை பிரதிநிதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
19 May 2022 6:15 PM