அமர்நாத் புனித யாத்திரை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு.!

அமர்நாத் புனித யாத்திரை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு.!

அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
18 July 2023 12:49 AM GMT
அமர்நாத்தை மிரட்டும் பனி...சிக்கிய 6 ஆயிரம் பக்தர்கள்

அமர்நாத்தை மிரட்டும் பனி...சிக்கிய 6 ஆயிரம் பக்தர்கள்

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சாலைகளால், அமர்நாத் புனித யாத்திரை இரண்டாவது நாளாக தடைபட்டுள்ளது.
9 July 2023 4:20 AM GMT
மேகவெடிப்பால் தற்காலிக ரத்து; அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

மேகவெடிப்பால் தற்காலிக ரத்து; அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது.
11 July 2022 1:37 AM GMT
மேகவெடிப்பால் கனமழை, நிலச்சரிவு: அமர்நாத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது; 15 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

மேகவெடிப்பால் கனமழை, நிலச்சரிவு: அமர்நாத்தில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது; 15 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

அமர்நாத் குகை கோவில் பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
9 July 2022 7:40 PM GMT
அமர்நாத் புனித யாத்திரை; மேகவெடிப்பில் காயமடைந்த பக்தர்களுக்கு கவர்னர் சின்ஹா ஆறுதல்

அமர்நாத் புனித யாத்திரை; மேகவெடிப்பில் காயமடைந்த பக்தர்களுக்கு கவர்னர் சின்ஹா ஆறுதல்

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களை கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
9 July 2022 9:18 AM GMT
அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு; திக் திக் அனுபவங்கள்...

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு; திக் திக் அனுபவங்கள்...

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பு ஏற்பட்டபோது சம்பவ பகுதியில் இருந்த பக்தர்கள் திடுக்கிடும் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்.
9 July 2022 4:39 AM GMT
அமர்நாத் புனித யாத்திரை பகுதியில் மேகவெடிப்பு; மீட்பு பணி தீவிரம்

அமர்நாத் புனித யாத்திரை பகுதியில் மேகவெடிப்பு; மீட்பு பணி தீவிரம்

அமர்நாத் புனித யாத்திரை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட இடத்தில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் இன்று காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
9 July 2022 1:51 AM GMT
அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது

அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது.
30 Jun 2022 12:38 AM GMT