
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
காஷ்மீரில் பால்டால் வழித்தடத்தில் அமர்நாத் யாத்திரை, மீண்டும் தொடங்கியது.
10 July 2023 5:52 AM IST
அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
10 July 2023 12:15 AM IST
3 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்..!
தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.
9 July 2023 2:15 PM IST
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய மந்திரி அறிக்கை
அமர்நாத் யாத்திரை மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
8 July 2023 3:28 PM IST
அமர்நாத் யாத்திரை சென்றவர்களிடம் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலி பதிவுச்சீட்டுகள் விற்பனை - 3 பேர் கைது
சுமார் 430 யாத்திரீகர்கள் போலியான பதிவுச்சீட்டுகளை பெற்று வந்திருப்பது கண்டறியப்பட்டது.
2 July 2023 4:49 AM IST
அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை..!
அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை..!
16 Jun 2023 6:41 AM IST
அமர்நாத் யாத்திரை 1-ந் தேதி தொடங்குகிறது: பக்தர்கள் அச்சப்பட வேண்டாம் - சி.ஆர்.பி.எப்.
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
15 Jun 2023 3:07 PM IST
அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வு
அமர்நாத் யாத்திரை ஏற்பாடுகள் குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
8 Jun 2023 8:32 AM IST
அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ந்தேதி தொடக்கம்..!
அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2023 12:48 AM IST
43 நாட்கள் நடந்த அமர்நாத் யாத்திரை அமைதியாக முடிந்தது - பக்தர்கள் வருகை குறைவு
கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கிய அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது.
12 Aug 2022 5:48 AM IST
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மழை பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
14 July 2022 1:53 PM IST
பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல மீண்டும் அனுமதி
பால்டால் பாதை வழியாக அமர்நாத் புனித யாத்திரை செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 July 2022 3:04 PM IST