
அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம்; அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
சத்தீஷ்கார் அரசுடன் தொடர்புடைய வழக்கு விசாரணை ஒன்றில் அச்சமூட்டும் சூழலை உருவாக்க வேண்டாம் என அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
17 May 2023 3:06 PM IST
சர்ச்சை படங்களுக்காக ரூ.25 கோடி அபராதம் விதிப்பா...? நடிகர் பிருத்விராஜ் விளக்கம்
சர்ச்சைக்குரிய படங்களுக்காக அமலாக்க துறை ரூ.25 கோடி அபராதம் விதித்தது என்ற தகவலுக்கு நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்து உள்ளார்.
11 May 2023 8:51 PM IST
அமலாக்க துறை வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 8-ந்தேதி வரை நீட்டிப்பு
பிரதமர் மோடி எவ்வளவு முயன்றாலும் டெல்லியில் கெஜ்ரிவாலின் பணியை தடுத்து நிறுத்த முடியாது என்று சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார்.
29 April 2023 4:07 PM IST
48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அமலாக்க துறைக்கு ஆம் ஆத்மி எம்.பி. நோட்டீஸ்
அமலாக்க துறை 48 மணிநேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
22 April 2023 7:39 PM IST
அந்நிய முதலீட்டில் முறைகேடு?... விதிமுறைகளை மீறிய பிபிசி நிறுவனம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
பி.பி.சி. இந்தியா நிறுவனத்தில் இந்த முறை அந்நிய செலாவணி மீறல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது.
13 April 2023 1:45 PM IST
தப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தப்பி ஓடிய நபர்களை விட்டு விடும் அதேவேளையில், எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ., அமலாக்க துறை நடவடிக்கை பாய்கிறது என கூறியுள்ளார்.
21 March 2023 4:46 PM IST
அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த எம்.எல்.சி. கவிதா; வரும் 20-ந்தேதி ஆஜராக புதிதாக சம்மன்
அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராகாமல் எம்.எல்.சி. கவிதா தவிர்த்த நிலையில், வரும் 20-ந்தேதி ஆஜராக புதிதாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
16 March 2023 6:51 PM IST
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; 16-ந்தேதி ஆஜராக கவிதாவுக்கு அமலாக்க துறை மீண்டும் சம்மன்
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 9 மணிநேரம் விசாரணை நடந்து முடிந்த நிலையில், 16-ந்தேதி ஆஜராக கவிதாவுக்கு அமலாக்க துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
11 March 2023 9:33 PM IST
லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி: அமலாக்க துறை
லாலு பிரசாத்துக்கு எதிரான ரெயில்வேயில் வேலை வாங்கி தர நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி நடந்து உள்ளது என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.
11 March 2023 7:42 PM IST
என் வீட்டில் வைத்து அமலாக்க துறை விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது: எம்.எல்.சி. கவிதா பேட்டி
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறை என் வீட்டில் வைத்து விசாரிக்க எனக்கு அடிப்படை உரிமை உள்ளது என எம்.எல்.சி. கவிதா பேட்டியில் கூறியுள்ளார்.
9 March 2023 3:09 PM IST
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு; திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்க துறை விசாரணை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் சிசோடியாவிடம் அமலாக்க துறை இன்று விசாரணை நடத்தி வருகிறது.
9 March 2023 12:52 PM IST
டெல்லி மதுபான கொள்கை ஊழல்; தெலுங்கானா முதல்-மந்திரி மகள் கவிதா ஆஜராக அமலாக்க துறை சம்மன்
டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி மகள் கவிதாவை நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது.
8 March 2023 9:06 AM IST