
ரெய்டை பார்த்து யாருக்கு பயம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இப்போது மட்டும் முதல்-அமைச்சர் செல்வது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
21 May 2025 5:11 PM IST
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்: அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன..?
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணை வளையத்திற்குள் ஆகாஷ் பாஸ்கரன் கொண்டு வரப்பட்டுள்ளார்.
21 May 2025 2:47 PM IST
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.
20 May 2025 2:51 PM IST
டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத்துறை முன் ஆஜர்
நேற்று முன் தினம் டாஸ்மாக் மேலான் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.
19 May 2025 1:05 PM IST
2 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
18 May 2025 8:00 AM IST
'அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை' - அமலாக்கத்துறைக்கு அமைச்சர் முத்துசாமி கண்டனம்
அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்துவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
17 May 2025 2:11 PM IST
கட்டுமான நிறுவனத்தின் ரூ.81 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் வித்யவாசினி குரூப்
17 May 2025 9:52 AM IST
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
17 May 2025 7:43 AM IST
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
16 May 2025 6:55 AM IST
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
சட்ட விரோத பணபரிமாற்ற புகார் தொடர்பாக பிரபல தனியார் மருந்து நிறுவனத்தில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது.
6 May 2025 8:00 AM IST
2026- மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
"பாஜகவோடு கூட்டணி வைத்தால் திமுக ஏன் பதற்றப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3 May 2025 8:27 PM IST
எதிர்கட்சிகளை பழிவாங்குவதே அமலாக்கத்துறையின் நோக்கம் - செல்வப்பெருந்தகை சாடல்
2010 காமல்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த வழக்கில் வெளியான தீர்ப்பை செல்வப்பெருந்தகை வரவேற்றுள்ளார்.
29 April 2025 12:59 PM IST