
திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையையொட்டி திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
14 Oct 2023 8:30 PM
சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
சதுரகிரியில் நேற்று நடைபெற்ற மகாளய அமாவாசை சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
14 Oct 2023 8:02 PM
சதுரகிரியில் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை
சதுரகிரியில் இன்று மகாளய அமாவாைசயைமுன்னிட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
13 Oct 2023 7:47 PM
சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் நவராத்திரி விழாவுக்கும் 3 நாள் செல்லலாம்.
7 Oct 2023 7:11 PM
அக்னி தீர்த்த கடலில் அமாவாசை நீராடல்
அமாவாசை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர்
14 Sept 2023 6:45 PM
சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை
சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
16 July 2023 8:10 PM
பங்குனி மாத சர்வ அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
பங்குனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்.
21 March 2023 6:45 PM
கார்த்திகை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்...!
கார்த்திகை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
23 Nov 2022 3:34 AM