
பெண்கள் பலாத்காரம், குழந்தைகள் படுகொலை; இஸ்ரேல் துயரங்களை வேதனையுடன் விவரித்த ஜோ பைடன்
இஸ்ரேலில் பயங்கரவாதிகளால் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, வெற்றி கோப்பைகளை போன்று ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர் என ஜோ பைடன் வேதனையுடன் விவரித்து உள்ளார்.
11 Oct 2023 1:58 AM IST
அமெரிக்கா: செலவின மசோதாவிற்கு அனுமதி
அமெரிக்காவில் செலவின மசோதா நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளது.
1 Oct 2023 10:31 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் - வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
22 Sept 2023 5:09 AM IST
ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டார்...!
ஜி20 மாநாட்டை நிறைவு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியட்நாம் புறப்பட்டு சென்றார்.
10 Sept 2023 11:13 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
10 Sept 2023 9:03 AM IST
உள்கட்டமைப்பு, பொருளாதார வழித்தட முதலீடு... ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பேச்சு
நீடித்த, உறுதியான உள்கட்டமைப்புக்கான அவசியம் குறித்து ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.
9 Sept 2023 6:45 PM IST
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...!
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
5 Sept 2023 8:28 AM IST
பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - வெள்ளைமாளிகை
ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
2 Sept 2023 10:23 AM IST
'ஜோ பைடன் 3-ம் உலகப்போரை நோக்கி அமெரிக்காவை அழைத்துச் செல்வார்' - டிரம்ப் விமர்சனம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகள் நாட்டை 3-ம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.
31 Aug 2023 5:55 AM IST
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்...!
அடுத்த மாதம் அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளதாக அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ தகவல் தெரிவித்துள்ளார்.
6 Aug 2023 4:07 PM IST
ராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி
தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
30 July 2023 12:28 AM IST
நேட்டோ உச்சி மாநாட்டுக்கு முன்னர் இங்கிலாந்து சென்றுள்ள ஜோ பைடன் - உக்ரைன் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லிதுவேனியா செல்ல முடிவு செய்தார். ஆனால் செல்லும் வழியில் அவர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.
10 July 2023 4:22 AM IST