
வெள்ளை மாளிகை போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...!!
வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் சில நாட்ளுக்கு முன் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
7 July 2023 11:41 AM
இந்தியா - அமெரிக்கா நட்பு முன்பை விட பலப்படுத்தப்பட்டுள்ளது - ஜோ பைடன்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு உலகில் மிக முக்கியமான ஒன்றாகும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
26 Jun 2023 3:26 AM
அதிபர் ஜோ பைடன் - உக்ரைன் அதிபர் பேச்சு
உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
26 Jun 2023 1:55 AM
பிரதமர் மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!
பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்தார்.
24 Jun 2023 12:12 AM
திறமை, தொழில்நுட்பத்தின் ஒன்றிணைப்பு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் - பிரதமர் மோடி
திறமை, தொழில்நுட்பத்தின் ஒன்றிணைப்பு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.
23 Jun 2023 8:59 PM
ஒடிசா ரெயில் விபத்து - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்..!
ஒடிசா ரெயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 2:10 AM
இது ஜோக் இல்லை... எனது உறவினர்கள் இடையே கூட நீங்கள் அதிக பிரபலம்; பிரதமர் மோடியை புகழ்ந்த ஜோ பைடன்
திரை துறையினர், உறவினர்கள் உள்பட பலரிடையே நீங்கள் அதிக பிரபலம் அடைந்து விட்டீர்கள் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
21 May 2023 9:36 AM
பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட அமெரிக்க அதிபர்..! ஜி-7 மாநாட்டில் சுவாரஷ்யம்...!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 May 2023 8:59 AM
'ஜி-7' உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஜோ பைடன் சந்தித்து பேசுவார் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
‘ஜி-7 ’உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்து பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
17 May 2023 11:54 PM
ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து - வெள்ளை மாளிகை அறிவிப்பு
ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜோ பைடன் அமெரிக்கா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2023 9:47 PM
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 May 2023 4:51 PM
அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து விடும்: எல்லன் எச்சரிக்கை
அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து,செலவுகளை எதிர்கொள்ள இயலாத சூழல் ஏற்படும் என அந்நாட்டு கஜானா மந்திரியான எல்லன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2 May 2023 5:08 AM