
100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 ஆக உயர்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
30 March 2023 4:33 PM IST
குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் - அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் வழங்கினார்
குமுளி மலைச்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி நிவாரணம் வழங்கினார்.
25 Dec 2022 11:49 AM IST
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான புகார் விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
12 Dec 2022 3:27 PM IST
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
18 Oct 2022 2:23 PM IST
2 கிலோ, 5 கிலோ இலகு ரக சிலிண்டர் திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
2 கிலோ, 5 கிலோ இலகு ரக சிலிண்டர் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
6 Oct 2022 7:37 PM IST
கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
28 Sept 2022 2:19 PM IST
"தமிழகத்தில் விழா நடந்தால் ஓபிஎஸ்-ஐ அழைப்போம்" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
தமிழகத்தில் நடந்தால், ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
12 Sept 2022 6:20 PM IST
ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் பாதிக்காது - அமைச்சர் ஐ.பெரியசாமி
ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசித் திட்டம் பாதிக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.
30 Aug 2022 8:22 PM IST
தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
18 Jun 2022 8:31 AM IST
"5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் - 100% தள்ளுபடி" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
9 Jun 2022 2:06 PM IST
"திமுக அரசு எந்த தவறும் செய்யவில்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி
திமுக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
2 Jun 2022 11:25 PM IST