வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு
வேலை வாங்கி தருவதாக மோசடி பணம் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
15 Aug 2023 9:57 PM GMTசாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு
ஜெயங்கொண்டம் அருகே சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Aug 2023 7:22 PM GMTகோவிலுக்குள் புகுந்து ஜனதா தளம்(எஸ்) பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
மண்டியா மாவட்டம் மத்தூரில் பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து ஜனதா தளம்(எஸ்) பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற நண்பன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 8:57 PM GMTவியாபாரிக்கு அரிவாள் வெட்டு
மானூர் அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
7 Aug 2023 9:08 PM GMTஇரு தரப்பினர் மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு
இரு தரப்பினர் மோதல்; 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
5 Aug 2023 8:40 PM GMTதொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
புதுக்கோட்டை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
3 Aug 2023 6:45 PM GMTகீரனூர் அருகே கோவில் திருவிழா நடத்துவதில் மோதல்: பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
கீரனூர் அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 6:30 PM GMTவீட்டு பத்திரத்தை கொடுக்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 4:24 PM GMTகல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
28 July 2023 7:33 PM GMTதொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2023 6:58 PM GMT