
அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா; இந்தியா கடும் கண்டனம்
அருணாசல பிரதேச மாநிலம் ஆனது தெற்கு திபெத் என கூறி 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனாவுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.
4 April 2023 12:13 PM IST
அருணாசல பிரதேசம் விவகாரம்; சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செனட் சபையில் தீர்மானம்
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
17 Feb 2023 1:07 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் அணைகள் கட்டும் பணியை விரைவுபடுத்தும் இந்தியா
அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, எல்லையை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.
20 Jan 2023 10:48 AM IST
அருணாசல பிரதேசத்தில் அரிய வகை மூலிகை தேடலுக்காக சீனா ஊடுருவல்...? அதிர்ச்சி அறிக்கை
அருணாசல பிரதேசத்தில் விலையுயர்ந்த அரிய வகை மூலிகைக்காக சீனா ஊடுருவி உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
26 Dec 2022 3:48 PM IST
அருணாசல பிரதேசத்தில் திடீர் தீ விபத்து; 700 கடைகள் எரிந்து சேதம்
அருணாசல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 700-க்கும் கூடுதலான கடைகள் எரிந்து சேதம் அடைந்து உள்ளன.
25 Oct 2022 2:47 PM IST
அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
21 Oct 2022 7:08 PM IST
மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை
அருணாசல பிரதேச மாநிலத்தில் மலைப்பாங்கான பகுதியில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது அந்த மாநிலத்தின் முக்கியமான சுரங்கப்பாதை திட்டங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
9 Oct 2022 9:02 PM IST
அருணாசல பிரதேசம்: காணாமல் போன அசாம் தொழிலாளர்கள் 5 பேரின் உடல்கள் மீட்பு
அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன அசாம் தொழிலாளர்கள் 5 பேரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
30 July 2022 7:52 AM IST
அருணாசல பிரதேசம்; இந்தோ- சீனா எல்லையில் 18 தொழிலாளர்கள் மாயம்
அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்
19 July 2022 5:47 PM IST