
மத்தியபிரதேசத்தை உலுக்கிய சிறுமி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை
மத்தியபிரதேசத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
28 Sept 2023 9:40 PM
போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு விட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
27 Sept 2023 8:45 AM
சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
20 Sept 2023 3:50 AM
ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை; குடிபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்
ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Sept 2023 6:45 PM
ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2023 4:32 PM
ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை விரக்தியில் கள்ளக்காதலியும் உயிரை மாய்த்துக்கொண்டார்
திருவேற்காட்டில் லோடு ஆட்டோவில் தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விரக்தி அடைந்த அவருடைய கள்ளக்காதலியும் தற்கொலை செய்தார்.
29 Aug 2023 3:25 AM
பெண் தகராறில் பயங்கரம்: ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை
சென்னை மயிலாப்பூரில் பெண் தகராறில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியின் கூட்டாளி கைது செய்யப்பட்டார்.
26 Aug 2023 8:11 AM
ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
புதுவையில் 2-வது மனைவியை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 Aug 2023 5:24 PM
சுதந்திர தினத்தையொட்டிபயணிகளை இலவசமாக ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்
சுதந்திர தினத்தையொட்டி பயணிகளை இலவசமாக ஆட்டோ டிரைவர் ஏற்றிச் சென்றார்.
15 Aug 2023 10:10 PM
ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு தந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்
ஆட்டோ டிைரவர்கள் ஒத்துழைப்பு தந்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என துணை சூப்பிரண்டு கூறினார்.
7 Aug 2023 10:19 PM
மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
மங்களூரு அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2023 6:45 PM
ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
சவ ஊர்வலத்தில் நடனம் ஆடிய தகராறில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 July 2023 4:44 PM