
'பருத்தி வீரன்' விவகாரம்: இயக்குநர் அமீருக்கு ஆதரவு தெரிவித்த சமுத்திரக்கனி
பருத்தி வீரன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், இயக்குநர் அமீர் அறிக்கை மூலம் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
25 Nov 2023 5:11 PM
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
26 Oct 2023 10:29 PM
தீவிரமடையும் கர்நாடகா பந்த்.. ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சிகள்.. கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு..!
காவிரி விவகாரத்தில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
29 Sept 2023 9:35 AM
கோலார் தங்கவயல் கன்னட அமைப்புகள் ஆதரவு
கர்நாடக முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோலார் தங்கவயலில் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
28 Sept 2023 6:45 PM
ஹாலிவுட் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு
ஊதிய உயர்வு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் திரைக்கதை எழுதுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாலிவுட் சினிமா மற்றும்...
16 July 2023 3:26 AM
தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க. ஆதரவு
தி.மு.க.வினருக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளனர்.
21 Jun 2023 7:23 PM
மல்யுத்த வீரர்களுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு
பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் நடத்தப்படும் விதம் கவலையளிப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
2 Jun 2023 10:31 AM
போருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்: இந்தியாவிடம் ஆதரவு கேட்ட உக்ரைன்
உக்ரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவை உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.
23 Feb 2023 4:47 AM
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி அளித்தார்.
5 Feb 2023 7:15 PM
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு
30 நாட்களாக தொடரும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார்.
30 Oct 2022 6:53 PM
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஆதரவு
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார்.
29 Oct 2022 7:53 PM
வங்கிகளை வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயக்க திட்டம்: ஆதரவு இருக்கிறது... எதிர்ப்பும் கிளம்புகிறது...
வங்கிகள் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து, விரைவில் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஆதரவு இருக்கிறது, எதிர்ப்பும் கிளம்புகிறது.
19 Oct 2022 4:08 AM