
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில்...!
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 'ஆதிபுருஷ்' படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 'ஆதிபுருஷ்' நான்காவது இடத்தில் உள்ளது.
17 Jun 2023 11:37 AM
ஆதிபுருஷ் ராமருக்கு மீசை...! கர்ணன் போல் இருக்கிறார்...! நடிகை கஸ்தூரி விமர்சனம்
ஆதிபுருஷ் போஸ்டரில் ராமரை போல் இல்லை கர்ணன் போல் இருக்கிறார்- என நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்து உள்ளார்.
8 Jun 2023 10:47 AM
திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆதிபுருஷ் டைரக்டர்- வைரல் வீடியோ
ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்தனர்.
7 Jun 2023 8:34 AM
மீண்டும் டிரோலுக்கு ஆளாகும் ஆதிபுருஷ்....! டிரெய்லர் எப்படி உள்ளது...?
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இப்படத்தின் டீஸர் வெளியான பிறகு பல டிரோல்களை சந்தித்தது
7 Jun 2023 6:07 AM
பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர் எப்படி உள்ளது...?
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
9 May 2023 9:44 AM
கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் - 'ஆதிபுருஷ்' படக்குழு வெளியிட்டது
நடிகை கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
29 April 2023 2:33 PM
'ஆதிபுருஷ்' படத்தில் இருந்து 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் வெளியீடு
‘ஆதிபுருஷ்’ படத்தில் இருந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பாடலைக் கொண்ட மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
22 April 2023 5:02 PM
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ்...! புது போஸ்டரால் சர்ச்சை..படக்குழு மீது புகார்...!
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5 April 2023 9:14 AM
தன்னம்பிக்கை வளர்க்க நடிகை யோசனை
தன்னம்பிக்கை வளர்க்க நடிகை கிருத்தி சனோன் யோசனை தெரிவித்துள்ளார்.
20 Feb 2023 11:34 AM
பிரபாசின் ஆதிபுருஷ் படத்திற்கு மீண்டும் சிக்கல்...! அதே தேதியில் வெளியாகும் பிரமாண்ட ஹாலிவுட் படம்
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், ஹிந்தி ஹீரோ சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
13 Feb 2023 5:23 AM
ஆச்சரியமான படப்பிடிப்பு
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Dec 2022 7:18 AM
"ஆதிபுருஷ்" படத்துக்கு தடையா?
"ஆதிபுருஷ்" படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு வலியுறுத்தியுள்ளார்
10 Oct 2022 7:32 AM