
மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்
சிவனடியாருக்கு வரம் அளித்த திருவிளையாடலை உணர்த்தும் வகையில் தங்கக்குடுவையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
31 Aug 2025 6:40 AM
மதுரை ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்
சிவபெருமான் வியாபாரியாக வந்து, மன்னனின் மணி மகுடத்திற்கு தேவையான நவமணிகள் கொடுத்ததை பக்தர்களுக்கு விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
28 Aug 2025 11:17 AM
சிவபெருமானிடம் நாரை பெற்ற வரத்தால் பொற்றாமரைக் குளத்துக்கு கிடைத்த சிறப்பு
மதுரை ஆவணி மூலத்திருவிழாவின் இரண்டாம் நாளில், நாரைக்கு முக்தி கொடுத்த திருக்கோலத்தில் சிவபெருமான் எழுந்தருளினார்.
28 Aug 2025 5:39 AM
நெல்லையப்பர் கோவில் ஆவணி மூலத் திருவிழா: கரூவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி
கோபித்துக்கொண்டு சென்ற கருவூர் சித்தருக்கு, மானூரில் நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.
12 Sept 2024 6:04 AM
மதுரை ஆவணி மூலத்திருவிழா: சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்
மதுரையில் ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி புரிவதாக ஐதீகம்.
12 Sept 2024 5:23 AM
மதுரை ஆவணி மூல திருவிழா: பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை
சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர்.
11 Sept 2024 6:55 AM
ஆவணி மூலத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் நாளை மதுரைக்கு புறப்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற்று வருகிறது.
11 Sept 2024 3:07 AM
மதுரை ஆவணி மூல திருவிழா: உலவாக்கோட்டை அருளிய லீலை
உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் அலங்காரத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
10 Sept 2024 5:53 AM
மதுரை ஆவணி மூலத்திருவிழா:விறகு விற்ற கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் விறகு விற்ற கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்.
28 Aug 2023 8:52 PM
ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை:தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சியளித்த சுந்தரேசுவரர்
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் சுந்தரேசுவரர் தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
27 Aug 2023 8:24 PM
மதுரையில் ஆவணி மூலத்திருவிழா:வாள்-கேடயத்துடன் எழுந்தருளிய சுந்தரேசுவரர்- இன்று பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழவில் பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய லீலைக்காக வாள்-கேடயத்துடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினார். சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது.
24 Aug 2023 8:19 PM
ஆவணி மூலத்திருவிழாவில்உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர்- 27-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் உலவாக்கோட்டை அருளிய அலங்காரத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார்
23 Aug 2023 8:35 PM