20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

20 குழந்தைகள் உயிரிழப்பு: இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

மருந்து நிறுவனத்தின் உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்தது.
8 Oct 2025 11:20 AM
இருமல் மருந்து விவகாரம்; இன்றும் 2 குழந்தைகள்... பலி 16 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரம்; இன்றும் 2 குழந்தைகள்... பலி 16 ஆக உயர்வு

ஜுன்னார்தியோ பகுதியை சேர்ந்த ஜெய் உஷா யதுவன்ஷி (வயது 2) என்ற குழந்தை நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.
7 Oct 2025 3:05 PM
‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அந்த இருமல் மருந்தை மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Oct 2025 2:00 AM
விஷமான உயிர் காக்கும் மருந்து: கோல்ட்ரிப் மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்?

விஷமான உயிர் காக்கும் மருந்து: 'கோல்ட்ரிப்' மருந்தை தயாரிக்க அனுமதி அளித்தது யார்?

மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் மருந்து கம்பெனியில் ஆய்வு மேற்கொண்டபோது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது.
6 Oct 2025 5:49 AM
இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரம்; மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இருமல் மருந்து விவகாரத்தில் பலியான குழந்தைகளுக்கான இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது.
5 Oct 2025 6:22 PM
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் - அமைச்சர் முக்கிய அறிவுறுத்தல்

கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
5 Oct 2025 7:45 AM
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை

இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை

ராஜஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5 Oct 2025 5:54 AM
6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ்

6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ்

6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
4 Oct 2025 11:25 AM
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை

தமிழகத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்துக்கு தடை

குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது
3 Oct 2025 6:21 AM
தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

தென்னாப்பிரிக்கா உள்பட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு தடை

நச்சுத்தன்மையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 April 2024 9:01 PM
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளுக்கு ஆய்வகங்களில் கட்டாய சோதனை - மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துகளுக்கு ஆய்வகங்களில் கட்டாய சோதனை - மத்திய அரசு அறிவிப்பு

இருமல் மருந்துகளை அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
23 May 2023 12:47 PM
இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் இருமல் சிரப் குடித்ததால் 18 குழந்தைகள் பலி- உஸ்பெஸ்கிதான் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 Dec 2022 2:56 AM