
தோனியை விமர்சியுங்கள்.. ஆனால் அதற்காக.. - ரசிகர்களுக்கு இர்பான் பதான் பதிலடி
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது.
11 April 2025 3:23 PM
இந்திய அணிக்கு மிகச்சிறந்த திறமையான ஆல்ரவுண்டர் கிடைத்துள்ளார் - இர்பான் பதான்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
6 Jan 2025 3:18 PM
விராட் கடைசியாக எப்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார்? - இர்பான் பதான் கேள்வி
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
5 Jan 2025 3:32 PM
இந்த தோல்விக்கு பிட்ச்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
4 Nov 2024 5:14 AM
யார் கூறினாலும் அதை மட்டும் செய்து விடாதீர்கள் - உம்ரான் மாலிக்கிற்கு இர்பான் பதான் அட்வைஸ்
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று உம்ரான் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 1:04 PM
அந்த இளம் வீரருக்கு இனி இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் - இர்பான் பதான்
பந்து வீசுவதன் காரணமாக ரியான் பராக் நிறைய வாய்ப்புகளை பெறுவதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
30 July 2024 2:59 AM
என் கடைசி மூச்சு உள்ள வரை அவரை மறக்க மாட்டேன் - இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்
இந்திய அணி வெற்றி பெற்றதால் வந்த மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
1 July 2024 2:41 AM
இனிமேல்தான் உண்மையான விராட் கோலியை பார்ப்பீர்கள் - இர்பான் பதான் நம்பிக்கை
பொதுவாகவே அழுத்தமான பெரிய போட்டிகளில் உயர்ந்து நிற்கக் கூடிய விராட் கோலி சூப்பர் 8 சுற்றில் அசத்துவார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 3:02 AM
இதுபோன்ற ஆடுகளம் இந்தியாவில் இருந்திருந்தால்... - நியூயார்க் மைதானத்தை விமர்சித்த இர்பான் பதான்
டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் நியூயார்க் மைதானம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
7 Jun 2024 4:02 AM
டி20 உலகக்கோப்பை; அயர்லாந்து போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை வெளியிட்ட இர்பான் பதான்
அயர்லாந்து போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார்.
3 Jun 2024 10:38 AM
டி20 உலகக்கோப்பை: ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் - இர்பான் பதான்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் தற்போது சுமாரான பார்மில் இருப்பதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:17 PM
நேற்றைய ஆட்டத்தில் கில்லுக்கு பதிலாக இவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் - இர்பான் பதான்
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.
11 May 2024 8:19 AM