
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை...!
இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
12 Dec 2022 3:08 PM IST
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டனர்.
18 Nov 2022 4:57 AM IST
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
16 Nov 2022 9:22 AM IST
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவா்கள் சென்னை வந்தடைந்தனர்.
20 Oct 2022 3:41 AM IST
இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 6 பேர் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த 6 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.
27 Sept 2022 9:39 PM IST
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Aug 2022 1:52 PM IST
இலங்கை சிறையில் இருந்து 7 மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
4 Aug 2022 11:58 PM IST
"இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
24 July 2022 8:39 PM IST
இலங்கை சிறையில் இருந்து 11 தமிழக மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையிலிருந்து 11 புதுக்கோட்டை மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 July 2022 11:54 AM IST
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 4 பேர் சென்னை வந்தனர்.
19 May 2022 1:10 PM IST