
இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி ..!!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
23 Nov 2023 5:17 PM
விராட் கோலி போல நடந்து காட்டிய இஷான் கிஷன் - வைரலாகும் வீடியோ...!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.
18 Sept 2023 6:25 AM
ராகுல் அணிக்கு திரும்பினால் பிளேயிங் லெவனில் ஸ்ரேயஸை வெளியேற்றலாம் - இந்திய முன்னாள் வீரர்
ராகுலை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமானால் ஸ்ரேயஸ் அய்யருக்கு பதிலாக அவரை சேர்க்கலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.
4 Sept 2023 4:23 AM
ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக தோனியின் 15 வருட சாதனையை தகர்த்த இஷான் கிஷன்...!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இஷான் கிஷன் 82 ரன்கள் அடித்தார்.
3 Sept 2023 1:40 AM
ஹாட்ரிக் அரைசதம்...தோனியுடன் சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்...!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.
2 Aug 2023 5:28 AM
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை களம் இறக்க வேண்டும் - பாண்டிங் சொல்கிறார்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை விக்கெட் கீப்பராக பயன்படுத்த வேண்டும் என்று ரிக்கிபாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.
30 May 2023 12:01 AM
இரட்டை சதம் அடித்தும் ஏன் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை ? - ரோகித் சர்மாவின் கேள்விக்கு சுவாரஸ்ய பதிலளித்த இஷான் கிஷன் - வீடியோ
இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோகித் சர்மா கேட்டார்
19 Jan 2023 11:48 AM
மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷன் - வைரல் வீடியோ
நேற்று போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் ஜாலியாக குத்தாட்டம் போட்ட விராட் கோலி, இஷான் கிஷன் ஜாலியாக குத்தாட்டம் போட்டனர்
13 Jan 2023 10:11 AM
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு 3 பேர் போட்டி
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
31 Dec 2022 9:18 PM
அந்த இடத்தில் மட்டும் ஆட்டோகிராப் போட முடியாது- டோனி குறித்து ரசிகரிடம் இஷான் கிஷன் பேசிய வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தற்போது ரசிகர்களிடையே பிரபலமான வீரராக விளங்கி வருகிறார்
21 Dec 2022 3:19 PM
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்தார் விராட் கோலி..
மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார்.
10 Dec 2022 9:04 AM
கடைசி ஒருநாள் போட்டி: இரட்டை சதத்தை நோக்கி இஷான் கிஷன்...! சதத்தை நோக்கி விராட் கோலி...!
அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்துவருகிறார்.
10 Dec 2022 8:25 AM