போரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு

போரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு

ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர் என உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
30 Nov 2022 9:29 AM GMT
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு

"உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை": அமெரிக்கா அறிவிப்பு

ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
19 Nov 2022 2:14 AM GMT
தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்

தெற்கு உக்ரைனில் நேற்று நடந்த தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு: உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
11 Nov 2022 5:05 AM GMT
உக்ரைன் போர்: ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்

உக்ரைன் போர்: ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஒப்புக்கொண்ட ஈரான்

ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் முதல் முறையாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
5 Nov 2022 5:28 PM GMT
உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!

உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு 1.40 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் போர் தொடங்கப்பட்டதிலிருந்து 1.40 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
3 Nov 2022 4:40 AM GMT
உக்ரைனை விட்டு இந்தியர்கள் விரைவில் வெளியேற இந்தியா கோரிக்கை

உக்ரைனை விட்டு இந்தியர்கள் விரைவில் வெளியேற இந்தியா கோரிக்கை

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் இந்தியர்கள் உக்ரைனை விட்டு "விரைவில்" வெளியேறுமாறு இந்தியா வலியுறுத்தி உள்ளது.
20 Oct 2022 5:24 AM GMT
உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா- ஐநா பிரதிநிதி

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா- ஐநா பிரதிநிதி

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷியா ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
17 Oct 2022 8:01 AM GMT
உக்ரைன்: ஜபோரிஜியாவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 23 பேர் பலி

உக்ரைன்: ஜபோரிஜியாவில் ரஷிய படைகள் குண்டுவீசித் தாக்குதல் - 23 பேர் பலி

தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியாவில் பொதுமக்கள் சென்ற வாகனம் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 Sep 2022 9:05 AM GMT
உக்ரைன் போர்; மனிதநேயம் சார்ந்த இந்தியாவின் அணுகுமுறை தொடரும்:  ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பேச்சு

உக்ரைன் போர்; மனிதநேயம் சார்ந்த இந்தியாவின் அணுகுமுறை தொடரும்: ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பேச்சு

உக்ரைன் போரில் மனிதநேயம் அடிப்படையிலான விசயங்களை மையப்படுத்திய இந்தியாவின் அணுகுமுறை தொடரும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கூறியுள்ளார்.
28 Sep 2022 1:35 AM GMT
ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை!

ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை!

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார்.
22 Sep 2022 3:15 AM GMT
வடகொரியாவிலிருந்து ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதிலடி!

வடகொரியாவிலிருந்து ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வடகொரியா பதிலடி!

ரஷியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.
22 Sep 2022 1:03 AM GMT
உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவி - அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களை கடந்துவிட்ட போதிலும் இன்னமும் போர் நீடிக்கிறது.
17 Sep 2022 5:59 AM GMT