காதலியை சந்திக்க நள்ளிரவில் சுவா் ஏறி குதித்த வாலிபர்.. சிறுமியின் தந்தை செய்த செயலால் அதிர்ச்சி

காதலியை சந்திக்க நள்ளிரவில் சுவா் ஏறி குதித்த வாலிபர்.. சிறுமியின் தந்தை செய்த செயலால் அதிர்ச்சி

வாலிபரின் செயலால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை, அவருக்கு தக்க தண்டனை கொடுக்க நினைத்தார்.
30 April 2025 1:30 AM
பேரனை திருமணம் செய்து கொண்ட பெண்; அடுத்து போட்ட திட்டம்

பேரனை திருமணம் செய்து கொண்ட பெண்; அடுத்து போட்ட திட்டம்

இருவரும், தங்களுடைய உறவுக்காரரை முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள் என கூறி புகார் பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர்.
29 April 2025 10:54 PM
என்னை இங்கேயே இருக்க விடுங்கள் - இந்திய காதலனை மணந்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்

'என்னை இங்கேயே இருக்க விடுங்கள்' - இந்திய காதலனை மணந்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்

இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தற்போது இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
26 April 2025 12:29 PM
புது மனைவியை தவிக்கவிட்டு 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் வாலிபர் ஓட்டம்

புது மனைவியை தவிக்கவிட்டு 3 குழந்தைகளுக்கு தாயான பெண் போலீசுடன் வாலிபர் ஓட்டம்

முதல் மனைவியை காட்டிலும் நிர்மலாவுடன் நவீன் அடிக்கடி நெருக்கமாக இருந்து வந்தார்.
23 April 2025 10:45 PM
உ.பி.:  சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

ஹர்திக்கிற்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜான்சி மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
20 April 2025 1:09 AM
மணமகளுக்கு பதிலாக அமர்ந்திருந்த பெண்ணின் தாய் - மணமேடையில் மாப்பிள்ளை அதிர்ச்சி

மணமகளுக்கு பதிலாக அமர்ந்திருந்த பெண்ணின் தாய் - மணமேடையில் மாப்பிள்ளை அதிர்ச்சி

திருமணம் செய்யாவிட்டால் போலீசில் பாலியல் புகார் கொடுப்போம் என்று மணமகனை மிரட்டியுள்ளனர்.
19 April 2025 10:14 PM
உ.பி.:  பணம் கேட்ட சுங்க சாவடி ஊழியருக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ

உ.பி.: பணம் கேட்ட சுங்க சாவடி ஊழியருக்கு நேர்ந்த கதி... வைரலான வீடியோ

சுங்க சாவடியில் பணம் செலுத்துவதற்கான புதிய முறையா இது? என ஒருவர் கேட்டுள்ளார்.
14 April 2025 1:27 PM
உ.பி.:  பெட்ரோல் குறைவு என கூறிய நபரை தாக்கிய ஊழியர்கள்; வைரலான வீடியோ

உ.பி.: பெட்ரோல் குறைவு என கூறிய நபரை தாக்கிய ஊழியர்கள்; வைரலான வீடியோ

பெட்ரோல் பம்ப் ஊழியர்களில் சிலர் பெரிய கட்டை மற்றும் கம்பு ஆகியவற்றை எடுத்து வந்து அலோக்கை தாக்கியுள்ளனர்.
14 April 2025 12:21 PM
உ.பி.:  பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு; தகராறில் மேலாளர் படுகொலை

உ.பி.: பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு; தகராறில் மேலாளர் படுகொலை

சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மூத்த போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார்.
10 April 2025 11:01 AM
உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்

உ.பி.: 2-வது கணவரை உதறி விட்டு பிளஸ் 2 மாணவரை கரம்பிடித்த 3 குழந்தைகளின் தாய்

திருமணம் பற்றி சிவாவின் தந்தை கூறும்போது, மகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.
9 April 2025 4:11 PM
உ.பி.யில் மற்றொரு கொடூரம்:  அரசு வேலைக்காக கணவரை கொன்ற காதல் மனைவி

உ.பி.யில் மற்றொரு கொடூரம்: அரசு வேலைக்காக கணவரை கொன்ற காதல் மனைவி

உத்தர பிரதேசத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டு கணவர் உயிரிழந்து விட்டார் என குடும்பத்தினரிடம் ஷிவானி கூறியுள்ளார்.
8 April 2025 4:36 PM
உ.பி.:  இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

உ.பி.: இளம்பெண்ணை கடத்தி 22 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் சிறுவர்கள் இருக்க கூடும் என்பதற்காக பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீசார் தயக்கம் காட்டினர்.
7 April 2025 4:09 PM