
கும்பல் பலாத்காரத்தில் பிறந்த குழந்தை பலி; வாழ்வின் ஒரே நம்பிக்கையையும் இழந்து சிறுமி வேதனை
பெண் குழந்தைக்கு மரபணு பரிசோதனை நடத்தப்படும் என காவல் நிலைய உயரதிகாரி அஜித் குமார் கூறியுள்ளார்.
1 Sept 2025 4:15 PM
மளிகை கடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்
ஜூலை மாதம் கடையில் ₹141¼ கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 Sept 2025 2:27 PM
பலாத்காரம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்... காவல்நிலையம் முன்பு இளம்பெண் விபரீத செயல்
காவல்நிலையம் முன்பு இளம்பெண் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
31 Aug 2025 5:12 AM
தினமும் ஆபாச ரீல்ஸ் எடுத்த மனைவி; ஆவேசம் அடைந்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்
வீடியோ சான்றுகளின் அடிப்படையில், வழக்கு முழு அளவில் விசாரிக்கப்படுகிறது என உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் கூறியுள்ளார்.
30 Aug 2025 12:58 PM
‘கொழுந்தியாளை விரும்புகிறேன்...’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்
தனது கொழுந்தியாளும் தன்னை காதலிக்கிறார் என்று ராஜ் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
30 Aug 2025 7:31 AM
உ.பி.: டிராக்டர்-கன்டெய்னர் லாரி மோதல்; 8 பேர் பலி
போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
25 Aug 2025 1:51 AM
ரெயில் நிலையத்தில் ஒரு வயது பெண் குழந்தை கடத்தல் - போலீஸ் தீவிர விசாரணை
பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
24 Aug 2025 4:29 PM
குட்கா வாங்க பணம் தராத கணவர்; 2 குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை
வீடு திரும்பியபோது தனது மனைவியும், குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தததைப் பார்த்து பாபு யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
24 Aug 2025 2:40 PM
வரதட்சணைக்கொடுமை: தாயுடன் சேர்ந்து மனைவியை எரித்துக்கொன்ற கணவன்: உ.பியில் கொடூரம்
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ரூ.36 லட்சம் வரதட்சணைக்காக கணவன் மற்றும் மாமியார் சேர்ந்து மனைவியை அடித்து, தீ வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
24 Aug 2025 10:26 AM
கல்லூரி மாணவியை கடித்துக் குதறிய தெருநாய்கள்; முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை
நாய்கள் கடித்ததில் வைஷ்ணவியின் முகத்தில் வலது கன்னத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது.
23 Aug 2025 3:53 PM
பைக்கில் காதல் ஜோடி உல்லாச பயணம்: போலீசார் செய்த தரமான சம்பவம்
வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, அவருடன் இருந்த இளம்பெண் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருக்கிறார்
23 Aug 2025 1:50 PM
திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக்காதலி... கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய பஞ்சாயத்து தலைவர்
மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கைகள் இருந்ததை பார்த்து விவசாயி அதிர்ச்சியடைந்தார்.
22 Aug 2025 2:20 PM




