
உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'
இன்று நடந்த முதல் போட்டியில் 'எப்' பிரிவில் உள்ள மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின.
23 Nov 2022 12:19 PM
உலக கோப்பை கால்பந்து: இன்று ஒரே நாளில் 4 போட்டிகள்..!
உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளது.
23 Nov 2022 2:16 AM
உலக கோப்பை கால்பந்து போட்டி - கத்தார் செல்லும் நாமக்கல் முட்டை...!
கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
22 Nov 2022 2:52 AM
உலக கோப்பை கால்பந்து: நேரலையில் திருட்டு; போலீசார் பதிலால் அதிர்ந்த பெண் நிருபர்
உலக கோப்பை கால்பந்து போட்டி நேரலையின்போது தனது பை திருடு போனது பற்றி கூற சென்ற இடத்தில் போலீசாரின் பதிலால் பெண் நிருபர் அதிர்ந்து போயுள்ளார்.
21 Nov 2022 5:43 PM
உலக கோப்பை கால்பந்து: ஈரானை துவம்சம் செய்த இங்கிலாந்து... 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி...!
இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து வலுவான முன்னிலை பெற்றது.
21 Nov 2022 4:04 PM
பிபா உலகக் கோப்பை: இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு கத்தார் அழைப்பு
பிபா உலகக் கோப்பை இஸ்லாமிய போதக ஜாகிர் நாயக்கிற்கு கத்தார் அழைப்பு விடுத்து உள்ளது.
21 Nov 2022 6:05 AM
பூரி கடற்கரையில் உலகக் கோப்பை கால்பந்து குறித்த மணல் சிற்பம்...!
உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
21 Nov 2022 3:54 AM
'உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன்' - கிறிஸ்டியானோ ரொனால்டோ பேட்டி
உலக கோப்பையை வென்றால் ஓய்வு பெறுவேன் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 10:40 PM
உலக கோப்பை கால்பந்து ஸ்டேடியங்களில் பீர் விற்பனைக்கு தடை...!
உலக கோப்பை கால்பந்து ஸ்டேடியங்களில் பீர் விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) திடீரென தடை விதித்துள்ளது.
18 Nov 2022 9:33 PM
உலக கோப்பை கால்பந்து: செனகல் அணியில் இருந்து சாடியோ மனே விலகல்
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான செனகல் அணியில் இருந்து சாடியோ மனே விலகியுள்ளார்.
18 Nov 2022 9:01 PM
போர் விமான பாதுகாப்புடன் பயணித்த போலந்து கால்பந்து வீரர்கள்...!
22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை தொடங்குகிறது.
18 Nov 2022 7:55 PM
கத்தார் உலககோப்பை போட்டி: பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை ; மீறினால் சிறை
கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
16 Nov 2022 11:08 AM