
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: எச்.ராஜா
தற்போது நடக்கும் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்
7 Jun 2025 2:40 PM IST
விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது: எச்.ராஜா
தமிழகத்தில் அமையும் கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை என்று எச்.ராஜா கூறினார்.
21 May 2025 8:30 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 March 2025 9:24 AM IST
தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா?.. மாபியா ஆட்சியா? - எச்.ராஜா கேள்வி
பாஜக நிர்வாகிகளை போலீசார் வீட்டுக்காவலில் வைத்து வருகின்றனர்.
17 March 2025 10:05 AM IST
திமுக அரசு மொழி அரசியல் செய்து வருகிறது: எச்.ராஜா
திமுக அரசு மொழி அரசியல் செய்து வருகிறது என்று எச்.ராஜா கூறினார்.
16 March 2025 2:48 PM IST
த.வெ.க. தலைவர் விஜய்யின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? எச். ராஜா கேள்வி
விஜய்யின் குழந்தைகள் வெளிநாட்டில் எந்த இடத்தில் படித்தாலும், அவர்களை அரசு பள்ளியில் கொண்டு வந்து சேருங்கள் என எச். ராஜா கூறியுள்ளார்.
17 Feb 2025 1:13 PM IST
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Feb 2025 9:11 AM IST
இந்து விரோதக் கொள்கையை திமுக அரசு கைவிட வேண்டும்: எச்.ராஜா
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் இந்துக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரவேண்டும் என்று எச்.ராஜா கூறினார்.
4 Feb 2025 8:48 AM IST
தமிழக முன்னேற்றத்திற்கு திமுக அரசுதான் தடையாக உள்ளது: எச்.ராஜா
தமிழக முன்னேற்றத்திற்கு திமுக அரசுதான் தடையாக உள்ளது என்று எச்.ராஜா கூறினார்.
9 Jan 2025 9:27 PM IST
பெரியார் குறித்து அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்திருந்தது.
28 Dec 2024 4:41 AM IST
டெல்லியில் நடந்த அதானிக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? - எச்.ராஜா கேள்வி
தி.மு.க.வுக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
8 Dec 2024 6:36 AM IST
அதானி விவகாரத்திற்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - எச்.ராஜா
அய்யப்ப சுவாமியை பற்றி கேலியும், கிண்டலுமாக சிலர் பேசி வருகிறார்கள் என்று எச்.ராஜா கூறினார்.
27 Nov 2024 1:48 AM IST