
திமுக ஆட்சியில் வரி பலமடங்கு உயர்வு - எடப்பாடி பழனிசாமி
உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
25 Jun 2025 1:58 PM
கமிஷனை மட்டுமே குறியாகக்கொண்டு திமுக அரசு செயல்படுகிறது; எடப்பாடி பழனிசாமி
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்
24 Jun 2025 11:40 AM
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
காலை, மாலை என இரண்டு வேளைகளில் 2 நாட்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.
24 Jun 2025 5:21 AM
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 Jun 2025 11:37 AM
"மா" விவசாயிகளுக்கான இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அதிமுக என்றும் விவசாயப் பெருங்குடி மக்களுடன் துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 7:34 AM
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்: தி.மு.க. ஆட்சியில் குறையும் முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி சாடல்
தமிழகத்தை கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Jun 2025 2:33 PM
2026ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் யார் ? வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவு
கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 8:12 AM
அதிமுக எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 11:47 AM
எடப்பாடி பழனிசாமிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
21 Jun 2025 9:44 AM
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை - எடப்பாடி பழனிசாமி
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 6:07 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 10:06 AM
மக்களின் வேதனையை உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
மக்களின் கண்ணீரை, வேதனையை துளி கூட உணராதவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 Jun 2025 1:06 PM