!-- afp header code starts here -->
எய்ம்ஸ் விவகாரம்; போராட்டக் களத்திற்கு செல்ல அ.தி.மு.க. தயங்காது - ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் விவகாரம்; போராட்டக் களத்திற்கு செல்ல அ.தி.மு.க. தயங்காது - ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
2 March 2024 3:06 PM
இந்தியா மிக வேகமாக வளர்கிறது - 5 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு

'இந்தியா மிக வேகமாக வளர்கிறது' - 5 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு

கடந்த 70 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக இந்தியா வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
25 Feb 2024 3:42 PM
எய்ம்ஸ் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - டெல்லி கோர்ட்டு சம்மன்

எய்ம்ஸ் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு - டெல்லி கோர்ட்டு சம்மன்

டாக்டர் தீபக் குப்தா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
31 Jan 2024 1:33 PM
எய்ம்ஸ் என்பது உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை; பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

'எய்ம்ஸ் என்பது உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை; பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள்' - தமிழிசை சவுந்தரராஜன்

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2024 5:38 AM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கக்கூடிய இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4 Jan 2024 5:23 AM
எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் எய்ம்ஸ் திட்டப்பணி தொடங்காவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
22 Oct 2023 7:22 PM
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடப்பதால் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடப்பதால் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

மதுரை எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடப்பதால் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
16 Oct 2023 8:42 PM
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி

எய்ம்ஸ் சார்பில் போபாலில் உள்ள மருத்துவ மையத்தில் பல்வேறு பணி பிரிவுகளில் 233 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
16 Oct 2023 11:47 AM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Sept 2023 4:57 PM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு-ஒப்பந்ததாரர்கள் காணொலி மூலம் தேர்வு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு-ஒப்பந்ததாரர்கள் காணொலி மூலம் தேர்வு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ப்ரிடெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களிடையே காணொலி மூலம் தகுதித்தேர்வு நடைபெற்றது.
5 Sept 2023 12:54 AM
ஜப்பான் நிறுவனத்திடம் மதுரை எய்ம்ஸ் பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தி இருக்கிறோம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஜப்பான் நிறுவனத்திடம் மதுரை எய்ம்ஸ் பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தி இருக்கிறோம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஜப்பான் நிறுவனத்திடம் மதுரை எய்ம்ஸ் பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தி இருக்கிறோம் என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
23 July 2023 8:44 PM
15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை - முதல்-அமைச்சர் பேச்சு

'15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது, எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை' - முதல்-அமைச்சர் பேச்சு

மறைந்த பிறகும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Jun 2023 2:01 PM