
பெங்களூரு சம்பவம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி
விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
5 Jun 2025 10:21 AM
பெங்களூரு சம்பவம் - மனித உரிமைகள் ஆணையம் வழக்கு
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
5 Jun 2025 9:08 AM
கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்: அணில் கும்ப்ளே
பெங்களூரு அணி வீரர்களுக்கு , பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
4 Jun 2025 4:40 PM
பெங்களூரு கோர சம்பவம்: முதல்-மந்திரி விளக்கம்
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்
4 Jun 2025 2:51 PM
பெங்களூரு வெற்றி கொண்டாட்டம்: ஆளும் கட்சியைக் குறை கூறக்கூடாது - ராஜீவ் சுக்லா
பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்
4 Jun 2025 2:30 PM
விளம்பரத்திற்காக அவசர கதியில் விழா ஏற்பாடு - விஜயேந்திரா
அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா குற்றம்சாட்டி உள்ளார்.
4 Jun 2025 2:14 PM
பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தில் 9 பேர் உயிரிழப்பு: மன்னிப்பு கோரினார் டி.கே.சிவக்குமார்
பெங்களூரு அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
4 Jun 2025 1:20 PM
பெங்களூரு அணி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்-மந்திரி
இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது
4 Jun 2025 11:24 AM
பெங்களூரு அணியின் கோப்பை பேரணி ரத்து
சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
4 Jun 2025 9:07 AM
பெங்களூரு அணியின் வெற்றியும்... தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையும்
18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
4 Jun 2025 6:18 AM
அகமதாபாத்தில் மழை....ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா ?
இறுதிப்போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
3 Jun 2025 11:43 AM
ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை
மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் குவித்தார்
31 May 2025 2:19 AM