
3-வது ஒருநாள் போட்டி: பெத்தேல், ரூட் அபார சதம்.. இங்கிலாந்து அணி 414 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 110 ரன்கள் அடித்தார்.
7 Sept 2025 2:33 PM
3-வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
7 Sept 2025 9:46 AM
டி வில்லியர்ஸ் பட்டியலிட்ட 21-ம் நூற்றாண்டின் டாப் 10 ஒருநாள் பேட்ஸ்மேன்கள்... 4 இந்தியர்களுக்கு இடம்
ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்த பட்டியலில் தன்னை 2-வது இடத்தில் வைத்துள்ளார்.
5 Sept 2025 2:16 PM
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜிம்பாப்வே வீரர் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.
4 Sept 2025 4:22 AM
தென்ஆப்பிரிக்கா அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து - இன்று மீண்டும் மோதல்
லீட்சில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.
3 Sept 2025 9:29 PM
முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிரடியாக ஆடிய மார்க்ரம் 86 ரன்கள் அடித்தார்.
2 Sept 2025 2:33 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
1 Sept 2025 12:38 PM
2-வது ஒருநாள் போட்டி: பென் கர்ரன், ராசா அரைசதம்.. இலங்கை வெற்றி பெற 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
31 Aug 2025 11:46 AM
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு அபராதம்.. காரணம் என்ன..?
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
31 Aug 2025 8:47 AM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. 4 வருடங்கள் கழித்து முன்னணி வீரருக்கு இடம்
இலங்கை - ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி 29-ம் தேதி நடைபெற உள்ளது.
26 Aug 2025 9:16 AM
ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மாபெரும் சாதனை
இந்த சாதனை பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
24 Aug 2025 12:00 PM
3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
24 Aug 2025 10:52 AM




