
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் கூட அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 May 2025 11:40 PM IST
தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
13 May 2025 12:54 PM IST
ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு
அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி தரிசனம் செய்தார்.
12 May 2025 8:43 AM IST
அன்னையர் தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து
தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 May 2025 2:52 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2025 4:18 PM IST
தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்
திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் பட்டாசு ஆலையில் அடிக்கடி ஏற்படும் வெடிவிபத்துகளை குறைக்க முடியும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
28 April 2025 11:51 AM IST
சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 April 2025 6:48 PM IST
சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சிறு கனிம நில வரியை அறிமுகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
23 April 2025 9:07 PM IST
குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
20 April 2025 9:48 PM IST
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் பயனற்ற ஏமாற்றமளிக்கும் கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 April 2025 10:15 AM IST
ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்
கோவையில் தங்கி ஒரு வார காலம் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற ஓ.பன்னீர்செல்வம், இன்று வீடு திரும்பினார்.
18 April 2025 7:18 PM IST
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் - ஓ. பன்னீர்செல்வம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 April 2025 11:02 AM IST