
ககன்யான் திட்டம்: விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கான பாராசூட் சோதனை வெற்றி
2027ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திடமிட்டுள்ளது.
24 Aug 2025 12:05 PM
'ககன்யான்' திட்ட ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி
எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாடலிங் என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
6 July 2025 2:55 AM
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் ககன்யான் திட்டத்திற்கு பாதிப்பா...? வெளிவந்த புதிய தகவல்
2027-ம் ஆண்டின் முதல் கால் பகுதியில், முதன்முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இலக்குடன் இஸ்ரோ உள்ளது.
14 May 2025 2:13 PM
"இந்தியாவின் விண்வெளி திட்டங்கள் தனித்துவமானது" - பிரதமர் மோடி பெருமிதம்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் நம்பிக்கையை காட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.
7 May 2025 7:18 AM
இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணி தீவிரம்
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
12 Jan 2025 1:46 AM
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
30 Dec 2024 4:35 PM
ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான 3-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
1 Jun 2024 11:09 PM
2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு தனி ஆய்வு மையம் - பிரதமர் மோடி
விண்வெளித்துறையில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
27 Feb 2024 7:54 AM
விண்வெளி செல்லும் வீரர்களின் பெயர்களை அறிவித்தார் பிரதமர் மோடி
ககன்யான் திட்டத்திற்காக தேர்வான விண்வெளி வீரர்களுக்கு பிரதமர் மோடி பேட்ஜ்கள் வழங்கினார்.
27 Feb 2024 7:20 AM
பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை: பங்கேற்கும் நிகழ்ச்சிகள்..முழு விவரம்
பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
26 Feb 2024 1:10 PM
விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் கிரையோஜெனிக் இயந்திர திறன் பரிசோதனை வெற்றி
அதிக உயரத்தில் பரிசோதனை செய்வதற்கான வசதி கொண்ட, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தில் கடந்த 13-ந்தேதி, இறுதி பரிசோதனை நடந்தது.
21 Feb 2024 11:15 AM
ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: இஸ்ரோ தலைவர்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 6:01 AM