சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 249-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
25 Jan 2023 1:08 AM
இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும்- நிபுணர்கள்

இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும்- நிபுணர்கள்

இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
3 Jan 2023 10:32 AM
2022-ல் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 14 மடங்கு அதிகரிப்பு

2022-ல் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 14 மடங்கு அதிகரிப்பு

ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு நவம்பரில் 14 மடங்காக அதிகரித்துள்ளது.
15 Dec 2022 10:54 AM
இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் கூடுதலாக 6 மடங்கு ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் கூடுதலாக 6 மடங்கு ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்தியாவை விட ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் கச்சா எண்ணெய்யை 6 மடங்கு கூடுதலாக இறக்குமதி செய்துள்ளன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இன்று கூறியுள்ளார்.
5 Dec 2022 10:31 AM
கச்சா எண்ணெய் உற்பத்தியில் மாற்றம் இல்லை எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு

கச்சா எண்ணெய் உற்பத்தியில் மாற்றம் இல்லை எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு

சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பின் (ஒபெக்) கூட்டம் நேற்று நடந்தது.
4 Dec 2022 10:15 PM
பாகிஸ்தானுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா மறுப்பு

பாகிஸ்தானுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா மறுப்பு

பாகிஸ்தானுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Dec 2022 10:24 AM
பெட்ரோல், டீசல் விலை: 182-வது நாளாக மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை: 182-வது நாளாக மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை 182 வது நாளாக மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
19 Nov 2022 1:39 AM
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது-பாகிஸ்தான் மந்திரி

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது-பாகிஸ்தான் மந்திரி

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் நிதி மந்திரி கூறி உள்ளார்
17 Nov 2022 10:39 AM
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் - ரஷியாவிற்கு முதல் இடம்!

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் - ரஷியாவிற்கு முதல் இடம்!

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
3 Nov 2022 8:14 AM
பெட்ரோல், டீசல் விலை 155-வது நாளாக மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை 155-வது நாளாக மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 155-வது நாளாக மாற்றம் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது.
23 Oct 2022 1:59 AM
அமெரிக்கா: உள்நாட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து 15 பில்லியன் எண்ணெய் பீப்பாய்களை விநியோகிக்க அறிவுறுத்தல்!

அமெரிக்கா: உள்நாட்டு சேமிப்பு கிடங்கில் இருந்து 15 பில்லியன் எண்ணெய் பீப்பாய்களை விநியோகிக்க அறிவுறுத்தல்!

அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தினார்.
20 Oct 2022 1:51 AM
ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிக்கும் இலங்கை

ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிக்கும் இலங்கை

கொழும்பு அருகே 3 வாரங்களாக கச்சா எண்ணெயுடன் கப்பல் காத்திருந்தபோதிலும், ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.
11 Oct 2022 4:17 PM