போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறைக்கு சுதந்திரம் தேவை - எடப்பாடி பழனிசாமி
கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Aug 2022 6:19 AM GMT'பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' - ரிஷி சுனக் திட்டவட்டம்
பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போட்டியில் உள்ள ரிஷி சுனக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
29 July 2022 12:22 AM GMTமாணவி ஸ்ரீமதி மரணம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு உறுதி
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி தெரிவித்துள்ளார்.
18 July 2022 1:05 AM GMTகள்ளக்குறிச்சி: கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 July 2022 6:35 AM GMTபக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; மந்திரி பிரபு சவான் எச்சரிக்கை
பக்ரீத் பண்டிகைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என மந்திரி பிரபு சவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 July 2022 3:26 PM GMTதரமற்ற விதை, உரம் விற்றால் கடும் நடவடிக்கை- விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் எச்சரிக்கை
தரமற்ற விதை, உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 July 2022 5:07 PM GMTவரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை-அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 July 2022 6:58 PM GMTவிதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
17 Jun 2022 8:32 AM GMTபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பதவி ஏற்ற திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.
9 Jun 2022 6:17 PM GMTஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
4 Jun 2022 2:12 PM GMTமீனவ பெண் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை: வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை - சீமான் வலியுறுத்தல்
மீனவ பெண் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
25 May 2022 8:26 PM GMT