
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க மண்எண்ணெயுடன் வந்தால் கடும் நடவடிக்கை
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெயுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
7 Feb 2023 7:00 PM
தலைவர்கள் கொடியேற்றுவதில் மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை
குடியரசுதினத்தன்று கிராம ஊராட்சிகளில் தலைவர்கள்தான் தேசிய கொடியேற்ற வேண்டும், இதில் மாற்றம் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்
22 Jan 2023 6:45 PM
ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை
ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 Dec 2022 6:49 PM
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Dec 2022 6:45 PM
வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 6:45 PM
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
தனியார் விற்பனை நிலையங்களில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 Nov 2022 4:43 PM
மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை
மருத்துவம் சார்ந்த நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்தார்
13 Nov 2022 6:45 PM
ஜவ்வரிசியில் கலப்படம்; யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை
ஜவ்வரிசியில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்துள்ளார்.
10 Nov 2022 3:15 PM
காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை
காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 Nov 2022 6:45 PM
வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை
வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
16 Oct 2022 6:37 PM
பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது போலீசில் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
30 Sept 2022 10:10 AM
சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.
18 Sept 2022 7:35 PM