
5 கோடி பார்வைகளை கடந்த "தக் லைப்" படத்தின் "முத்த மழை" பாடல்
‘முத்த மழை’ பாடலின் சின்மயி வெர்ஷன் உலக டிரெண்டிங் லிஸ்டில் 10-வது இடத்தை பிடித்தது.
29 Jun 2025 11:53 AM
"தக் லைப்" படத்தின் "ஓ மாறா" வீடியோ பாடல் வெளியானது
கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் உருவான் ‘தக் லைப்’ படம் உலக அளவில் ரூ.98 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
21 Jun 2025 3:14 PM
"தக் லைப்" படத்தின் "அஞ்சு வண்ண பூவே" வீடியோ பாடல் வெளியீடு
“தக் லைப்” படம் உலக அளவில் ரூ.98 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
19 Jun 2025 1:35 PM
கர்நாடகாவில் "தக் லைப்" படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டித்து கர்நாடக கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.
17 Jun 2025 7:00 AM
கர்நாடகத்தில் "தக் லைப்" படத்தை வெளியிட தடை நீட்டிப்பு
கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 1:06 AM
"சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா".. கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ வைரல்
சினிமா துறையில் நடிகர் சிவராஜ் குமார் 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
11 Jun 2025 6:21 AM
"வீர தீர சூரன் 2" இயக்குனரின் படத்தை தயாரிக்கும் கமல்?
இயக்குநர் சு. அருண் குமார் கமல் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 Jun 2025 10:31 AM
திராவிட குடும்பத்தில் உள்ள மொழி என்று கமல் பேசியதை அரசியல் ஆக்கிவிட்டார்கள் - அமீர்
தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கமல் பேசியது விவாதப்பொருளாக மாறிய நிலையில், ‘கமல் பேசியதை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பெரியதாக்கிவிட்டார்கள்’ என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
5 Jun 2025 1:41 PM
கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்': கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு படையெடுப்பு
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
5 Jun 2025 11:34 AM
'தக் லைப்' பட விவகாரம்...கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறியிருக்கிறது.
4 Jun 2025 6:03 AM
கமல் விவகாரம்...தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை
கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
3 Jun 2025 2:47 PM
கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு விதித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம்
கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2 Jun 2025 3:15 PM