Gnanasekaran sentenced to 30 years life - Kamal Haasan welcomes it

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - கமல்ஹாசன் வரவேற்பு

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.
2 Jun 2025 11:04 AM
Thug Life film issue - CM Siddaramaiah supports KFCC

'தக் லைப்' பட விவகாரம் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்-மந்திரி சித்தராமையா ஆதரவு

வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல் மந்திரி உறுதியளித்திருக்கிறார்.
2 Jun 2025 10:12 AM
இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
2 Jun 2025 7:04 AM
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கன்னட மொழி குறித்து யாரேனும் தவறாக பேசினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று நடிகை சுதாராணி தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 2:21 AM
தக் லைப் படத்தின் விண்வெளி நாயகா பாடல் வெளியீடு

"தக் லைப்" படத்தின் "விண்வெளி நாயகா" பாடல் வெளியீடு

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
1 Jun 2025 12:26 PM
கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 1:06 AM
தக் லைப் படத்தின் விண்வெளி நாயகா பாடல்  நாளை வெளியீடு

"தக் லைப்" படத்தின் "விண்வெளி நாயகா" பாடல் நாளை வெளியீடு

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
31 May 2025 1:27 PM
தக் லைப்  படத்திற்கான டிக்கெட் முன்பதிவு  நாளை துவக்கம்

"தக் லைப்" படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
31 May 2025 10:44 AM
தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை

'தக் லைப்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை

'தக் லைப்' திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
31 May 2025 2:18 AM
கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

கமல்ஹாசன் புகைப்படம் எரிப்பு - ஒருவர் மீது வழக்குப்பதிவு

கமல்ஹாசனை கண்டித்தும் கர்நாடகா முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது.
30 May 2025 3:20 PM
முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
30 May 2025 9:17 AM
நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி - கமல்ஹாசன் பேட்டி

நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி - கமல்ஹாசன் பேட்டி

மாநிலங்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்ய சொல்லி இருக்கிறார் என்று கமல்ஹாசன் கூறினார்.
30 May 2025 9:08 AM