தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தபடி, காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
18 Sep 2023 7:09 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது தொடர்பாக விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அவசரமாக கூடுகிறது.
15 Sep 2023 10:01 PM GMT
தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசிற்கு கடும் கண்டனம் - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசிற்கு கடும் கண்டனம் - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கான நீரை பெறுவதற்கான முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Sep 2023 6:56 AM GMT
தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை; கைவிரித்தது கர்நாடக அரசு

தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை; கைவிரித்தது கர்நாடக அரசு

தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை என கர்நாடக அரசு கைவிரித்து விட்டது என காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்து உள்ளது.
12 Sep 2023 3:41 PM GMT
தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் -  ராமதாஸ்

தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் - ராமதாஸ்

தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Sep 2023 6:52 AM GMT
காவிரி விவகாரம்; தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - கர்நாடக அரசு பதில் மனு

காவிரி விவகாரம்; தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - கர்நாடக அரசு பதில் மனு

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
6 Sep 2023 7:38 AM GMT
காவிரி நதி நீர் விவகாரம்:  காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா மறு ஆய்வு மனு தாக்கல்

காவிரி நதி நீர் விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா மறு ஆய்வு மனு தாக்கல்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3 Sep 2023 7:18 AM GMT
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.
24 Aug 2023 7:16 AM GMT
பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார்:  நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார்: நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

பா.ஜனதா ஆட்சி மீதான 40 சதவீத கமிஷன் புகார் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 Aug 2023 6:45 PM GMT
மேகதாது ஆய்வுப் பணியில் கர்நாடக அரசு வேகம் காட்டுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது ஆய்வுப் பணியில் கர்நாடக அரசு வேகம் காட்டுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது ஆய்வுப் பணியில் கர்நாடக அரசு வேகம் காட்டுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 Aug 2023 4:46 PM GMT
மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடக்கம் - வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடக்கம் - வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்டுமானப்பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
24 July 2023 7:47 AM GMT
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கர்நாடக அரசு அறிவிப்பு

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - கர்நாடக அரசு அறிவிப்பு

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு வருகிற 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
15 July 2023 9:58 PM GMT