
100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
29 Sept 2023 1:18 AM IST
400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பெரம்பலூரை சேர்ந்த 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
29 Sept 2023 1:05 AM IST
கர்ப்பிணி மர்மசாவு
செஞ்சி அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 1:08 AM IST
மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 11:25 PM IST
திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி மர்ம சாவு
திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார்.
26 Sept 2023 12:37 AM IST
கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறை
கர்ப்பிணியாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் ஊராட்சி செயலாளருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Sept 2023 2:58 PM IST
ரிக்ஷாவில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவம் - ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் குழந்தை இறந்த பரிதாபம்
ரிக்ஷாவில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவம் ஆனது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
14 Aug 2023 9:54 AM IST
ஆம்புலன்சில் குவா குவா
ஒடுகத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
29 Jun 2023 9:59 PM IST
பொன்னேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 5 மாதத்தில் சோகம்
பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Jun 2023 12:42 PM IST
திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்
திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 May 2023 2:56 PM IST
கர்நாடகாவில் வாக்குச்சாவடியில் குழந்தை பெற்ற பெண்..!
கர்நாடகாவின் பல்லாரியில் 23 வயது பெண் ஒருவருக்கு வாக்குச் சாவடியில் குழந்தை பிறந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
10 May 2023 11:58 PM IST
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு புகார்: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்
கர்ப்பிணிக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததால் உடல்நிலை பாதிப்பு அடைந்ததாக கூறி உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
11 April 2023 9:07 PM IST