
பாலியல் தொந்தரவு: திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
மாரீஸ்வரன் புதுக்கோட்டை மண்டையூரில் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
22 Sept 2025 12:22 AM
1,500 அடி பள்ளத்தில் குதித்த கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு... காதல் தோல்வியால் விபரீதம்
காதல் தோல்வி அடைந்ததை முகமது அனாஸ் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.
20 Sept 2025 9:59 PM
இன்ஸ்டா பழக்கம்.. பேசுவதை தவிர்த்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
10 Aug 2025 11:57 PM
சென்னையில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் வாயிலாக திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 July 2025 8:01 AM
கணவரை பிரிந்த 38 வயது பெண்...ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கல்லூரி மாணவருடன் உல்லாசம்
கல்லூரி மாணவன் தனது பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு பெண் ஊழியருடன் சென்றுவிட்டார்.
24 July 2025 11:18 AM
கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனம் போலீசாரால் உடைக்கப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி மாணவரின் இருசக்கர வாகனத்தை போலீசார் தாக்கி உடைக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
20 July 2025 1:14 AM
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் : காட்டிக்கொடுத்த ரிங் டோன்
தான் குளிப்பதை பக்கத்து வீட்டு வாலிபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இளம்பெண் கூச்சலிட்டார்.
10 July 2025 10:29 AM
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
பக்தர்கள் குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் குளியலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
25 May 2025 3:50 AM
ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர்: திடீர் உயிரிழப்பு
நபுகீரா கல்லூரியில் இருக்கும் நேரத்தை விட, அறையில் டேனியலுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாம்.
14 May 2025 3:21 AM
கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
14 Feb 2025 1:59 PM
3 மணிநேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை... மருத்துவ கல்லூரி மாணவர் மரணம்
ராகிங்கின் ஒரு பகுதியாக அனிலை 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்கும்படி கூறியதில், மயக்கமடைந்த அவர், சுயநினைவை இழந்து கீழே சரிந்துள்ளார்.
18 Nov 2024 7:34 AM
மாணவர் உயிரிழந்த விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கம்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
10 Oct 2024 9:28 AM