
வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
செய்யாறு அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
18 Oct 2022 9:14 PM IST
மோட்டார்சைக்கிள் மீது தனியார் நிறுவன பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது தனியார் நிறுவன பஸ் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
17 Aug 2022 11:28 PM IST
சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது மோதல் - கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
சங்கரன்கோவில் அருகே கோவில் கொடைவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
20 July 2022 4:05 PM IST
லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
சோழிங்கநல்லூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
7 July 2022 2:13 PM IST
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
சென்னையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியானார்.
29 Jun 2022 8:37 AM IST
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
திண்டுக்கல் அருகே கிணற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
21 Jun 2022 10:56 PM IST
வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி
பெங்களூருவில் வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
16 Jun 2022 8:35 PM IST
ஆம்பூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
ஆம்பூர் அருகே லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
11 Jun 2022 8:28 PM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
8 Jun 2022 8:04 PM IST
மீன்பிடி திருவிழாவில் சோகம்: குளத்தின் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் குளத்தின் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
4 Jun 2022 11:57 PM IST
மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை கல்லூரி மாணவர் பலி
மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை கல்லூரி மாணவர் பலியானார்.
27 May 2022 12:23 PM IST