தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்; 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்; 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
12 Feb 2024 4:33 AM GMT
மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும் - கவர்னரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு

'மராட்டிய மாநில அரசை கலைக்க வேண்டும்' - கவர்னரிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு

மராட்டிய மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
10 Feb 2024 3:22 PM GMT
தெலுங்கானா:  கவர்னர் தமிழிசை உரையை தவிர்த்த முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

தெலுங்கானா: கவர்னர் தமிழிசை உரையை தவிர்த்த முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்

தெலுங்கானா சட்டசபையில் 10-ந்தேதி நடைபெற கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.
8 Feb 2024 3:21 PM GMT
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா

தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித் என்பது குறிப்பிடத்தக்கது.
3 Feb 2024 9:41 AM GMT
LIVE
பீகார் கவர்னருடன்  முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல்

பீகார் கவர்னருடன் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு - ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Jan 2024 2:13 AM GMT
கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலஅவகாசம் நிர்ணயிக்க வேண்டும் : தமிழ்நாடு சபாநாயகர்

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலஅவகாசம் நிர்ணயிக்க வேண்டும் : தமிழ்நாடு சபாநாயகர்

பல மாநிலங்களில் கவர்னர்களால் பல சட்டமுன்வடிவுகள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வரை பல மாநில அரசுகள் சென்றுள்ளன என்று தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
27 Jan 2024 10:00 PM GMT
டீக்கடையில் அமர்ந்து கவர்னர் 2 மணிநேரம் தர்ணா... இசட் பிளஸ் பாதுகாப்பு... 17 பேர் மீது வழக்குப்பதிவு - என்ன நடந்தது கேரளாவில்...?

டீக்கடையில் அமர்ந்து கவர்னர் 2 மணிநேரம் தர்ணா... இசட் பிளஸ் பாதுகாப்பு... 17 பேர் மீது வழக்குப்பதிவு - என்ன நடந்தது கேரளாவில்...?

கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Jan 2024 11:09 AM GMT
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன.
26 Jan 2024 11:59 AM GMT
செய்தியாளர் மீது  தாக்குதல்:  உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

செய்தியாளர் மீது தாக்குதல்: உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்

பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
25 Jan 2024 11:33 AM GMT
கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

'கையில் கிடைத்த அனைத்திற்கும் கவர்னர் காவிச் சாயம் பூசுகிறார்' - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

கவர்னர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
16 Jan 2024 11:45 PM GMT
கவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்

கவர்னர் - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
12 Jan 2024 7:16 PM GMT
சேலம் பல்கலைக்கழக ஆய்வுப்பணியை கவர்னர் ரத்து செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சேலம் பல்கலைக்கழக ஆய்வுப்பணியை கவர்னர் ரத்து செய்யாவிட்டால் ஆர்ப்பாட்டம் - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கவர்னர் காப்பாற்ற நினைக்கிறாரா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
10 Jan 2024 2:54 PM GMT