அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
2 Oct 2023 5:25 PM
வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்

வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்

ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.
2 Oct 2023 6:45 PM
கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் காந்திஜெயந்தியை முன்னிட்டு 14 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது
2 Oct 2023 3:57 PM
கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு

கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
2 Oct 2023 3:37 PM
கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்

கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கம்பாலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
2 Oct 2023 9:15 PM
இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு

இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு

ஆச்சிப்பட்டியில் இணைப்பு சாலை அமைக்கும் பிரச்சினைக்கு அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று கிராம சபை கூட்டத்துக்கு வந்த கலெக்டர் உறுதி அளித்தார்.
2 Oct 2023 8:30 PM
ஆக்கப்பூர்வமான பணிகளை கிராமசபைகளில் முன்னெடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆக்கப்பூர்வமான பணிகளை கிராமசபைகளில் முன்னெடுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதில், கிராமங்களே முன்னிலை வகிக்கின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 3:36 AM
322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
30 Sept 2023 6:49 PM
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது.
30 Sept 2023 5:23 PM
430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது
30 Sept 2023 6:45 PM
241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
29 Sept 2023 7:00 PM
அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
29 Sept 2023 10:26 AM