இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் - தேர்தல் ஆணையர்

இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் - தேர்தல் ஆணையர்

இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், 33 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நடத்துகின்றனர் என்று தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
1 Dec 2022 10:43 AM IST
குஜராத் தேர்தல்: 50 கி.மீ தூரம் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம்!

குஜராத் தேர்தல்: 50 கி.மீ தூரம் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம்!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
1 Dec 2022 9:30 AM IST
காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி, ஆம் ஆத்மிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது - அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் தான் எதிர்க்கட்சி, ஆம் ஆத்மிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது - அமித்ஷா பேச்சு

குஜராத் தேர்தலில் வெற்றிபெற்றோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளகளின் பெயர் இடம்பெறாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
30 Nov 2022 12:13 PM IST
குஜராத் தேர்தலில் போட்டியிடும் 456 கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதல் இடத்தில் பா.ஜ.க. வேட்பாளர்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 456 கோடீஸ்வர வேட்பாளர்கள் - முதல் இடத்தில் பா.ஜ.க. வேட்பாளர்

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 456 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2022 2:51 PM IST
குஜராத்: பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்...!

குஜராத்: பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்...!

குஜராத்தில் பாஜக மந்திரி ஜெய்நாராயண் வியாஸ் தனது பதவியை ராஜினமா செய்தார்.
28 Nov 2022 12:59 PM IST
பொய்யர்களின் தலைவர் பிரதமர் மோடி - காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்

பொய்யர்களின் தலைவர் பிரதமர் மோடி - காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்

பிரதமர் மோடி பொய்யர்களின் தலைவர் என்று மல்லிகர்ஜூன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
27 Nov 2022 8:55 PM IST
பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் - காங். மீது பிரதமர் மோடி சாடல்

பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் - காங். மீது பிரதமர் மோடி சாடல்

பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்றால் என்னை குறிவைக்கின்றனர் என்று காங்கிரஸ் மீது பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
27 Nov 2022 6:50 PM IST
காங். என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர்... காங். செயல்படவில்லையென்றால்.... - மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு

காங். என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேட்கின்றனர்... காங். செயல்படவில்லையென்றால்.... - மல்லிகார்ஜூன கார்கே அதிரடி பேச்சு

கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் என்ன செய்தது என்று மோடி, அமித்ஷா கேள்வி கேட்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
27 Nov 2022 4:53 PM IST
ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல அமித்ஷாவுக்கு ஒவைசி பதிலடி

'ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல' அமித்ஷாவுக்கு ஒவைசி பதிலடி

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரம் யாரிடமும் நிரந்தரமாக இருக்காது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று ஓவைசி பேசினார்.
27 Nov 2022 6:33 AM IST
குஜராத் தேர்தல்: அன்னபூர்ணா உணவகம் என்ற பெயரில் தலா ரூ. 5-க்கு 3 வேளையும் உணவு - பாஜக தேர்தல் அறிக்கை

குஜராத் தேர்தல்: 'அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் தலா ரூ. 5-க்கு 3 வேளையும் உணவு - பாஜக தேர்தல் அறிக்கை

'அன்னபூர்ணா உணவகம்' என்ற பெயரில் தலா 5 ரூபாய்க்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்று குஜராத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
26 Nov 2022 9:20 PM IST
குஜராத் தேர்தல்: பொதுசிவில் சட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் - பாஜக தேர்தல் அறிக்கை

குஜராத் தேர்தல்: பொதுசிவில் சட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் - பாஜக தேர்தல் அறிக்கை

குஜராத்தில் தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று வெளியிட்டார்.
26 Nov 2022 7:56 PM IST
2002-ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டு வந்தது - அமித்ஷா

2002-ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டு வந்தது - அமித்ஷா

2002ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டுவந்தது என்று அமித்ஷா தெரிவித்தார்.
26 Nov 2022 12:45 AM IST