
ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம்
புத்தளம் சந்திப்பில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
3 Aug 2023 8:48 PM
குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி
காரைக்கால் காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை பொதுப்பணித்துறையினர் தொடங்கினர்.
19 July 2023 4:24 PM
ரூ.30 கோடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
அம்மூர் பேரூராட்சியில் ரூ.30 கோடியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
10 July 2023 6:07 PM
சிவகாசிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படுமா?
சிவகாசிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 7:55 PM
குடிநீர் குழாய்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும்
கழிவுநீர் கலந்த தண்ணீா் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் குழாய்களை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டனர்.
16 Jun 2023 6:45 PM
குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
சிவகாசி அருகே உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது
28 May 2023 7:32 PM
குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்
குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
17 April 2023 7:21 PM
சாலை விரிவாக்க பணியின் போது சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க கோரி பெண்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சாலை விரிவாக்க பணியின் போது சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 March 2023 9:20 AM
குடிநீர் குழாய் உடைந்து 30 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்த தண்ணீர்...!
அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது.
6 Feb 2023 1:12 PM
பெங்களூருவில் குடிநீர் குழாயில் திடீர் விரிசல்
பெங்களூருவில் குடிநீர் குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.
9 Oct 2022 9:22 PM
திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சாலை போட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியம்
திருத்தணி அருகே குடிநீர் குழாயுடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
31 Aug 2022 2:18 PM