ஜல்ஜீவன் திட்டத்தால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

ஜல்ஜீவன் திட்டத்தால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

கரூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதில் 62 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
11 Oct 2022 7:34 PM
குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் குரும்பலூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கேணி தண்ணீர் 8 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிப்பதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
2 Oct 2022 8:12 PM
ஏரிகளில் 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால் 9 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள்

ஏரிகளில் 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால் 9 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள்

ஏரிகளில் 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால் 9 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 Aug 2022 5:38 AM
வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
3 July 2022 5:44 PM
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேதாரண்யம், வேளாங்கண்ணி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
24 Jun 2022 4:04 PM
பெங்களூருவில், 2039-ம் ஆண்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்-அதிகாரி அதிர்ச்சி தகவல்

பெங்களூருவில், 2039-ம் ஆண்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்-அதிகாரி அதிர்ச்சி தகவல்

சட்டவிரோதமாக அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால் பெங்களூருவில் 2039-ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரி கூறியுள்ளார்.
9 Jun 2022 9:26 PM